கருப்பு படத்தை பார்த்தவர்கள் இதுதான் சொன்னார்கள்… நடிகர் சூர்யா கொடுத்த அப்டேட்
Actor suriya talks about Karuppu movie review: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே போலைந்த கருப்பு படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த கருப்பு படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. படம் வெளியாக் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நேற்று 26-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு மதுரையில் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அவர்கள் அனைவரும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யா இசை வெளியீட்டு விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கருப்பு படத்திற்கு இப்படி தான் விமர்சனம் கிடைத்தது:
அதில் நடிகர் சூர்யா பேசியதாவது ‘கருப்பு’ படத்தைப் பார்த்தவர்கள், அதன் முதல் பாதி உணர்வுபூர்வமாகவும், இரண்டாம் பாதி நாடகத்தன்மை வாய்ந்த தருணங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று கூறினார்கள். மாறுபட்ட வகையிலான திரைப்படங்கள் மூலம், பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் இதைச் செய்து வருகிறேன். ‘கருப்பு’ என்பது ஒரு பகடிப் (Spoof) படமாகும். இது உங்களைச் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் தூண்டும் என்று நடிகர் சூர்யா அதில் பேசி இருந்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இன்று மாலை வெளியாகிறது இரண்டு வானம் படத்தின் முதல் சிங்கிள்
இணையத்தில் கவனம் பெறும் சூர்யாவின் பேச்சு:
#Suriya:
“Those who watched #Karuppu said that 1st half will be EMOTIONAL & 2nd half will be filled with THEATRICAL MOMENTS♥️🔥. I’m doing this as I want to give a unique experience, with different films💯. Karuppu is a SPOOF, which is Laugh and think😳💥” https://t.co/kvEB1iBJ3v— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2026
Also Read… கோயம்புத்தூர் மக்களே ரெடியா? கர படக்குழு சொன்ன குட் நியூஸ்