பிஎம் கிசான் 24வது தவணை எப்போது வரும்?.. வெளியான முக்கிய தகவல்!
PM Kisan 24th Installment | இந்தியாவில் பிஎம் கிசான் திட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பிஎஃம் கிசான் 24வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்துக்கொண்டு இருக்கும் சூழலில் அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us