AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.. ஏற்பாடுகள் தீவிரம்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.. ஏற்பாடுகள் தீவிரம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Oct 2026 11:57 AM IST

சென்னை மாநகராட்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் பகுதி இன்று (அக்டோபர் 11, 2026) பொதுமக்கள் பயன்பாட்டு வர உள்ளது. அதாவது பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான சுமார் 14.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

சென்னை மாநகராட்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் பகுதி இன்று (அக்டோபர் 11, 2026) பொதுமக்கள் பயன்பாட்டு வர உள்ளது. அதாவது பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான சுமார் 14.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரவேற்றபின், இருவரும் இணைந்து இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர். அதுமட்டுமன்றி, இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் பங்கேற்கு இந்த நிகழ்வில் பாதுகாப்புகள் வலுப்படுத்தப்பட்டு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

Follow Us