AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாத செலவுகளை Manage செய்ய முதன்மை பட்ஜெட்.. இப்படி பண்ணா சிக்கல் இல்லை!

What is Priority Budget | நடுத்தர குடும்பங்கள் தங்களது மாத செலவுகளை கையாள பட்ஜெட் போடுகின்றனர். இந்த நிலையில், பட்ஜெட் போடும்போது மேற்கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது தான் முதன்மை பட்ஜெட். இந்த நிலையில், முதன்மை பட்ஜெட் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Apr 2026 21:55 PM IST
பெரும்பாலான நடுத்தர குடும்பங்களுக்கான ஆதாரமாக உள்ளது தான் பட்ஜெட். தங்களால் மாத செலவுகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதால், பெரும்பாலான நடத்தர குடும்பங்கள் இந்த பட்ஜெட் முறையை பின்பற்றுகின்றனர். என்னதான் பட்ஜெட் முறையை பின்பற்றினாலும் சில குடும்பங்கள் நிதி சவால்களை எதிர்க்கொள்கின்றனர். 

1 / 5
பட்ஜெட் போட்டும் குடும்பங்கள் நிதி சிக்கல்களை சந்திப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதுதான் முதன்மை பட்ஜெட் போடாமல் இருப்பது. நிதி தேவைகளை மையப்பட்டுத்தி பெட்ஜெட் போடுவதில் கவணிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் உள்ளன. அதனை மையப்படுத்தியதாக உள்ளது தான் இந்த முதன்மை பட்ஜெட். 

2 / 5
அதாவது ஒரு குடும்பம் அதன் மாத செலவுக்காக பட்ஜெட் போடுகிறது என்றால் அதன் தேவைகளை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது, அந்த குடும்பத்திற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது, ஒவ்வொரு மாதமும் கட்டாயம் செய்ய வேண்டிய செலவுகள் என்ன என்ன என்பதை பட்டியலிட வேண்டும். 

3 / 5
பிறகு அந்த குடும்பத்திற்கான மாத வரவுகள் மற்றும் செலவுகளை பட்டியலிட வேண்டும். பிறகு இந்த பட்டியல் உடன் குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவுகள் பட்டியலை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வளவு பணம் உள்ளது அதற்கு ஏற்ப எப்படி முதலீடு செய்யலாம் என்பது குறித்து புரிதல் ஏற்படும். 

4 / 5
பெரும்பாலும் அரசுகள் இந்த முதன்மை பட்ஜெட் திட்டத்தை கையாளும். அதாவது ஒரு நாட்டின் முதன்மை தேவை என்ன என்பதை அந்த பட்ஜெட் மையப்படுத்தியதாக இருக்கும். எனவே பணம் வரவு, செலவு எவ்வளவு உள்ளது அதற்கு ஏற்ப எப்படி செலவு செய்ய முடியும் என்பது தெரிந்துவிடும். இது தேவையற்ற நிதி சவால்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.

5 / 5
Follow Us