AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

3 நாட்களில் ரூ.2,320 குறைந்த தங்கம் விலை.. மேலும் விலை குறையுமா?.. வல்லுநர்கள் கூறுவது என்ன?

Gold 2,320 Rupees Drop in 3 Days | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.2,320 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இனி வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Oct 2026 21:19 PM IST
சமீப காலமாக தங்கம் விலை நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. காரணம் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதாவது, 10 நாட்கள் தொடர் சரிவை சந்திக்கும் தங்கம், அடுத்த 10 நாட்கள் தொடர் உயர்வை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களையே தங்கம் சந்தித்து வருகிறது.

1 / 5
குறிப்பாக செப்டம்பர் மாத இறுதி முதல் அக்டோபர் முதல் வாரம் வரை தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், அதன் பிறகு உயர்வை சந்தித்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. அதாவது, வெறும் மூன்று நாட்களில் தங்கம் விலை ரூ.2,320 குறைந்துள்ளது. 

2 / 5
சென்னையில் இன்று (அக்டோபர் 14, 2026) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 சரிவை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,560 சரிவை சந்தித்துள்ளது. அதாவது, இந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒட்டுமொத்தமாக ரூ.2,320 வரை சரிவை சந்தித்துள்ளது.

3 / 5
தங்கம் விலை தற்போது தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், இனி வரும் நாட்களில் அது மேலும் சரிவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கும் பட்சத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

4 / 5
மறுபக்கம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026 ஆண்டு முடிவதற்குள் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.600 தாண்டும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெள்ளி அதன் உட்சபட்ச விலையில் இருந்து 50 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 

5 / 5
Follow Us