Gold Price : ட்விஸ்ட் அடித்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price In Chennai Today | ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதிரி புகைப்படம்
சென்னை, மே 03 : மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் உள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.
Follow Us