AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற தமிழர் - யார் இவர் ?

நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற தமிழர் – யார் இவர் ?

Karthikeyan S
Karthikeyan S | Published: 03 May 2026 22:25 PM IST

பெண்களின் சுகாதார விழிப்புணர்விற்காக உலகம் முழுவதும் அறியப்படும் சமூக செயற்பாட்டாளர் அருணாச்சலம் முருகானந்தம், நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளார். குறைந்த செலவில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து, கிராமப்புற பெண்களுக்கு சுகாதார பாதுகாப்பை வழங்கியதன் மூலம், அவருக்கு உலகளவில் பாராட்டுகள் கிடைத்தன.

பெண்களின் சுகாதார விழிப்புணர்விற்காக உலகம் முழுவதும் அறியப்படும் சமூக செயற்பாட்டாளர் அருணாச்சலம் முருகானந்தம், நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளார். குறைந்த செலவில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து, கிராமப்புற பெண்களுக்கு சுகாதார பாதுகாப்பை வழங்கியதன் மூலம், அவருக்கு உலகளவில் பாராட்டுகள் கிடைத்தன. அவருடைய முயற்சிகள் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, மாதவிடாய் குறித்த சமூக தடைகளை உடைக்கவும் உதவியுள்ளது. இந்த சாதனையை முன்னிட்டு, நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Follow Us