தூத்துக்குடியில் இன்று நீட் தேர்வு.. 63 பேர் ஆப்செண்ட்..!
2026 மே 3ம் தேதியான இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 27 மையங்களில் நடைபெற்ற, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) மொத்தம் 507 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில், 5 மையங்களில் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டிருந்த 1,968 தேர்வர்களில், 1,905 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 63 பேர் தேர்வுக்கு வரவில்லை.

Follow Us
Latest Videos
தூத்துக்குடியில் இன்று நீட் தேர்வு.. 63 பேர் ஆப்செண்ட்..!
வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்.. சென்னை வந்தடைந்த இபிஎஸ்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு -சென்னையில் தீவிர பாதுகாப்பு