AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருப்பதியில் திடீரென கனமழை.. வெயிலில் இருந்து தப்பித்த பக்தர்கள்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 May 2026 22:18 PM IST

கடந்த 15 நாட்களுக்கு மேலாக திருப்பதியில் கடுமையான வெப்ப அலையால் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், இன்று அதாவது 2026 மே 3ம் தேதி மழை பெய்தது. பிற்பகலில் திருப்பதியில் திடீரெனப் பெய்த கனமழை, பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்த பக்தர்களுக்கு குளிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும், திருப்பதியின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நாள் முழுவதும் காற்றுடன் கூடிய மேகமூட்டம் நிலவியது. ஆனால், மழைப்பொழிவு எதுவும் காணப்படவில்லை.

Follow Us