AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு - சென்னையில் தீவிர பாதுகாப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு – சென்னையில் தீவிர பாதுகாப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 03 May 2026 22:31 PM IST

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல்துறையினர் சார்பில் கூடுதல் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Follow Us