AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்க போறீங்களா.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Gold Exchange With Old Gold | பெரும்பாலான நபர்கள் தங்களது பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கத்தை வாங்க நினைப்பர். இந்த நிலையில், பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கத்தை வாங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Feb 2026 00:05 AM IST
இந்தியாவின் பாரம்பரியத்தில் தங்கம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக மனிதர்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சிலர் பல தலைமுறைகளுக்கு முன்பு வாங்கிய தங்க நகை கடைகளை கூட தற்போது வரை வைத்துள்ளனர்.

1 / 5
தங்க நகைகள் பழைச டிசைன் கொண்டு இருப்பது, பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கத்தை வாங்க வேண்டும் என பலரும் தங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை கடைகளில் மாற்றி புதிய தங்கத்தை எடுக்க முயற்சி செய்வர். அவ்வாறு தங்கத்தை மாற்ற நினைப்பவர்கள் இந்த சில விஷயங்களை கருத்தில் கொள்வது அவசியமாக உள்ளது. 

2 / 5
நீங்கள் வைத்திருக்கும் பழைய தங்கம் 916 பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்வது அவசியமாக உள்ளது. காரணம் கடைகளில் பழைய தங்கத்தை மாற்றும்போது அது 916 பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை கொண்டிருந்தால் நல்ல தொகை கிடைக்கும். இல்லையென்றால் குறைவான விலைக்கு தங்கம் எடுத்துக்கொள்ளப்படும். 

3 / 5
தங்க நகை கடைகள் தங்களது கடையில் வாங்கிய தங்கத்தை அதிக விலைக்கு எடுத்துக்கொள்ளும். ஒருவேளை வேறு கடையில் தங்கம் வாங்கியிருந்தால் சற்று குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனவே நீங்கள் தங்கத்தை வாங்கிய கடையிலேயே அதனை மாற்றம் செய்வது சிறப்பானதாக இருக்கும்.

4 / 5
பழைய தங்கங்களில் ஹால்மார்க் முத்திரைகள் இருக்காது. காரணம் கடந்த சில நாட்களாக தான் அரசு ஹால்மார்க் முத்திரைகளை கட்டாயமாக்கியுள்ளது. எனவே நீங்கள் உங்கள் பழைய தங்கத்தை மாற்றி, புதிய தங்கம் வாங்கும்போது ஹால்மார்க் முத்திரைகள் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

5 / 5
Follow Us