அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு கிராமிற்கு ரூ. 1,070 அதிகரித்து விற்பனை..
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 அதிகரித்து ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்பு புகைப்படம்
மே 13, 2026: தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 அதிகரித்து ரூ.330க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர என்ன காரணம்?
Follow Us