AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025 Vs 2026 அட்சய திருதியை.. தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. 170% உயர்வு!

2025 Vs 2026 Akshaya Tritiya | ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், 2025 அட்சய திருதியையை விட 2026 அட்சய திருதையில் தங்கம் மற்றும் வெள்ளி அதிக லாபத்தை கொடுத்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Apr 2026 20:38 PM IST
அட்சய திருதியை நாளில் தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது பாரம்பரியமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அட்சய திருதியை அன்று நகை கடைகளுக்கு சென்று ஒரு கிராம் தங்கம், வெள்ளியாவது வாங்கிடுவர். அட்சய திருதியையில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ள நிலையில்,அவர்கள் இதனை செய்வர்.

1 / 5
பொதுவாகவே தங்கம் மற்றும் வெள்ளி சிறந்த லாபத்தை கொடுக்கும் முதலீடாக உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை உடன் ஒப்பிட்டு பார்க்கையில் தங்கம் மற்றும் வெள்ளி எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

2 / 5
அதாவது 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்கியவர்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளனர். ஆனால், தங்கத்தை விட வெள்ளி தான் அதிக லாபத்தை பெற்று தந்துள்ளது. உதாரணமாக இந்த ஒரு ஆண்டில் தங்கம் 59 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ள நிலையில், வெள்ளி 170 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது.

3 / 5
இன்னும் தெளிவாக பார்த்தால் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.97,910-க்கும், 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.1,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 2025-ல் தங்கம் வாங்கியவர்களுக்கு சுமார் 58.7 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.

4 / 5
வெள்ளி விலை எடுத்துக்கொண்டால் ஏப்ரல் 30, 2026 அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே தற்போது ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 2025-ல் வெள்ளி வாங்கியவர்கள் சுமார் 170 சதவீதம் லாபத்தை கண்டுள்ளனர்.

5 / 5
Follow Us