மதுரையில் பிரச்சாரத்தை தொடங்கிய நாம் தமிழர் வேட்பாளர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மதுரை மத்திய தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் ஹக்கீம் தனது தேர்தல் பிரசாரத்தை மார்ச் 22, 2026 அன்று முதல் தொடங்கினார். மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்களுடன் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Published: 

22 Mar 2026 23:00 PM

 IST

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மதுரை மத்திய தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் ஹக்கீம் தனது தேர்தல் பிரசாரத்தை மார்ச் 22, 2026 அன்று முதல் தொடங்கினார். மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்களுடன் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி