தவெக ஆட்சியமைக்க சிறப்பு பூஜைகள்..
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்து வரும் சூழலில், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தற்போது வரை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்திருக்கிறது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைக்க வேண்டும் எனக் கோவில்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Follow Us
Latest Videos