AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தவெக ஆட்சி அமைக்க சிபிஎம், சிபிஐஎம் ஆதரவு..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 May 2026 18:38 PM IST

ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு செயற்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும் வெளியில் இருந்தே ஆதரவு அளிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. செய்தியாளர்கள் சந்திப்பில் 2 கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

Follow Us