AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அதிமுக ஆட்சி நிச்சயம் அமையும் - எடப்பாடி பழனிசாமி..

அதிமுக ஆட்சி நிச்சயம் அமையும் – எடப்பாடி பழனிசாமி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 May 2026 23:52 PM IST

புதுச்சேரியில் நடைபெற்ற எம்எல்ஏகள் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர், பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும். அதிமுக ஆட்சி அமையும் என தனது கட்சி எம்எல்ஏகளுக்கு வாக்குறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவிற்கு  ஆதரவாக அக்கட்சி எம்எல்ஏகள் சிலர் பேசியதாகக கூறப்படுகிறது. இதனையடுத்து தவெகவுக்கு ஆதரவு இல்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி, பொறுமையாக இருங்கள் என்றும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் பேசினார்.

Follow Us