AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பயிற்சி முடிந்த கையோடு காதலிக்கு ப்ரொபோஸ் செய்த ராணுவ அதிகாரி.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!

Young Army Man Proposed His Girlfriend | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் ராணுவ அதிகாரி ஒருவர், தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : பயிற்சி முடிந்த கையோடு காதலிக்கு ப்ரொபோஸ் செய்த ராணுவ அதிகாரி.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2026 19:32 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நடைபெறும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில், இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது பயிற்சி முடிந்த கையோடு தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயிற்சி முடிந்த கையோடு காதலிக்கு ப்ரொபோஸ் செய்த ராணுவ அதிகாரி

மனிதர்களின் வாழ்வில் காதல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களது காதலை, தாங்கள் நேசிக்கும் நபரிடம் தெரிவிக்க பல்வேறு சுவாரஸ்யமான செயல்களை செய்வர். அந்த வகையில், இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது பயிற்சி முடிந்த கையுடன் ராணுவ ஹெலிகாப்டர் முன்பு நின்று தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இளைஞர்கள் மத்தியில் திருமணம் செய்ய தயக்க ஏன்.. முதியவர் சொன்ன முக்கிய காரணங்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளம் ராணுவ அதிகாரி ஒருவர் ராணுவ ஹெலிகாப்டர் முன்பு மண்டியிட்டு தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்கிறார். உடனே, சக ராணுவ வீரர்களும் அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : அசாமில் காணப்பட்ட வெள்ளை நிற மான்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us