AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : பிரேசில் வீதியில் திடீரென தோன்றி மறைந்த மர்ம ஒளி.. வைரலாகும் வீடியோ!

Viral CCTV Shows Strange Light, Sparks UFO Debate | சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிரேசில் சாலையில் மர்ம ஒளி தோன்றி மறைந்தது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : பிரேசில் வீதியில் திடீரென தோன்றி மறைந்த மர்ம ஒளி.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Nov 2026 19:27 PM IST

மொபைல் போன், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றின் மூலம் உலகில் நடைபெறும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. கேட்பதற்கு நம்பவே முடியாத சில சம்பவங்கள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் நிலையில், அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகவும் பேசுபொருளாக மாறும். அந்த வகையில், பிரேசில் வீதிகளில் திடீரென ஒளிர்ந்த மர்ம் ஒளி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரேசில் வீதிகளில் ஒளிந்த மர்ம ஒளி

வானத்தில் வித்தியாசமான ஒளி தோன்றுவது, வித்தியாசமான உருவங்கள் தோன்றுவது, மர்மமான சத்தம் கேட்பது ஆகிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், தற்போது பிரேசில் வீதிகளில் மர்ம ஒளி தோன்றி மறைவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைராகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : நடைபாதையில் வந்த இருசக்கர வாகனங்கள்.. 3 பெண்கள் செய்த மாஸ் செயல்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பிரேசில் வீதி ஒன்றில் ஒரு மர்ம ஒளி திடீரென தோன்றி மறைகிறது. கேமராவில் இருந்து பிளாஷ் வருவதை போல அந்த மிகப்பெரிய மர்ம ஒளி திடீரென தோன்றி மின்னல் வேகத்தில் மறைகிறது. அந்த ஒளியை கண்டு அங்கு இருக்கும் நாய் ஒன்று காருக்கு அடையே மறைந்துக்கொள்கிறது. பிறகு ஒளி மறைந்தது அது காருக்கு அடியில் இருந்து வெளியே வருகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : ட்ராபிக் இருக்கும்.. சத்தம் இருக்காது.. இந்தியாவின் அமைதியான நகரம் எது தெரியுமா?

வியந்து கருத்து பகிரும் மக்கள்

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us