AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : 3.5 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்த இளம் பெண்.. உற்சாக வரவேற்பு அளித்த குடும்பம்!

Warm Welcome By Family For Young Women | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இளம் பெண் ஒருவர் 3.5 ஆண்டுகள் கழித்து வீட்டுக்கு வரும்போது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : 3.5 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்த இளம் பெண்.. உற்சாக வரவேற்பு அளித்த குடும்பம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jun 2026 21:46 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதியால் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் சுமார் 3.5 ஆண்டுகள் கழித்து தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவரை அந்த பெண்ணின் குடும்பத்தார் வரவேற்றது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

3.5 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்த இளம் பெண்

உறவுகளில் பிரிவு என்பது மிகவும் துயரமான ஒன்றாக உள்ளது. அன்புக்குரியவர்களை ஒருசில நிமிடங்கள் கூட பிரிந்து இருக்க முடியாது. ஆனால், சில தவிர்க்க முடியாத சூழல்கள் காரணமாக மனிதர்கள் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில், 3.5 ஆண்டுகள் தனது குடும்பத்தை பிரிந்திருந்த இளம் பெண் ஒருவர் வீடு திரும்பிய நிலையில், அவரை அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : தாய்லாந்தில் தனியாக பயணம் செய்த பணிப்பெண்.. இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Kennyyy ♡ (@kennypatel_20)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், வீட்டிற்கு வரும் அந்த பெண்ணுக்கு வீட்டிற்கு வெளியே இருந்தே உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வீட்டின் முன்பு அவரது உறவினர்கள் திரண்டு அவரை வரவேற்கின்றனர். வீடு முழுவதும் மலர்கள் மற்றும் அந்த பெண்ணின் புகைப்படங்களால்  அலங்கறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : 2வது மாடியில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு இருந்த சிறுமி.. பத்திரமாக மீட்ட இந்தியர்!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us