AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : லண்டனில் முதல் முறையாக திறக்கப்பட்ட ஹல்திரம்ஸ் கடை.. கூட்டம் கூட்டமாக குவிந்த இந்தியர்கள்.. வைரல் வீடியோ!

Indian Gathered In Front Of Haldirams New Outlet | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், லண்டனில் புதியதாக திறக்கப்பட்ட ஒரு ஹல்திரம்ஸ் கடையின் முன்பு இந்தியர்கள் திரண்டது தொடர்பான வீடியோ வைரல்.

Viral Video : லண்டனில் முதல் முறையாக திறக்கப்பட்ட ஹல்திரம்ஸ் கடை.. கூட்டம் கூட்டமாக குவிந்த இந்தியர்கள்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jul 2026 16:33 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். பல விதமான வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் தான் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறும். அந்த வகையில், லண்டனில் (London) புதியதாக திறக்கப்பட்ட ஹல்திரம்ஸ் (Haldirams) கடையின் முன்பு ஏராளமான இந்தியர்கள் நின்றுக்கொண்டு இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்காலம்.

லண்டனில் புதியதாக திறக்கப்பட்ட ஹல்திரம்ஸ் கடையின் முன்பு  திரண்ட இந்தியர்கள்

ஏராளமான இந்தியர்கள் படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் என்னதான் வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருந்தாலும், அவர்கள் இந்தியர்களை போலவே வாழ ஆசைப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் தான், லண்டனில் புதியதாக திறக்கப்பட்ட ஹல்திரம்ஸ் கடையின் முன்பு ஏராளமான இந்தியர்கள் திரண்டு வரிசையில் நின்றுக்கொண்டு இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மகாராஷ்டிரா மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், புதியதாக திறக்கப்பட்டுள்ள ஹல்திரம்ஸ் கடையின் முன்பு ஏராளமான இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக நின்றுக்கொண்டு காத்திருக்கின்றனர். ஏற்கனவே கடைக்குள் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், மேலும் பலர் வெளியே காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : முதலிரவு அறையாக மாறிய ரயிலின் ஏசி கோச் கேபின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us