கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பா? கீழ்த்தரமான அரசியல் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
மேலும், “ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல், அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களது அரசியல் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்டக் குழுவிற்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us