நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பாசனத்தேவை.. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு..
மேட்டூர் அணை நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 79.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதேபோல், அணைக்கு வரும் நீர்வரத்து 424 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்த காரணத்தினால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை.
கோப்பு புகைப்படம்
Follow Us