AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 'படையப்பா'

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ‘படையப்பா’

Sekaran S
Sekaran S | Updated On: 11 Jun 2026 15:48 PM IST

கேரளம் மாநிலம் மூணாறு பகுதியில் உணவு தேடி படையப்பா என்ற ஒற்றை காட்டு யானை ஊருக்குள் பகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோட்டத்துக்குள் புகுந்து உணவுகளை எடுத்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. யானையை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Published on: Jun 11, 2026 03:45 PM
Follow Us