5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 100 டிகிரியை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. வானிலை எப்படி இருக்கும்?
மே 20, 2026: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மே 20 ஆம் தேதி ஆன இன்று, நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், […]
கோப்பு புகைப்படம்
Follow Us