டெல்லி முதல் குருகிராம் வரை… உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களும் இந்தியாவில்..
இந்தியாவில் வெப்ப அலை தீவிரமாக நீடித்து வரும் சூழலில், உலகளாவிய வெப்ப நிலை பட்டியலில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. AQI.in வெளியிட்ட மதியம் 12.30 மணி நேரடி வெப்பநிலை தரவரிசை பட்டியலின்படி, உலகின் மிக அதிக வெப்பம் பதிவான முதல் 100 நகரங்களும் இந்தியாவில் உள்ள நகரங்களாக இருந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோப்பு புகைப்படம்
இந்தியாவில் வெப்ப அலை தீவிரமாக நீடித்து வரும் சூழலில், உலகளாவிய வெப்ப நிலை பட்டியலில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. AQI.in வெளியிட்ட மதியம் 12.30 மணி நேரடி வெப்பநிலை தரவரிசை பட்டியலின்படி, உலகின் மிக அதிக வெப்பம் பதிவான முதல் 100 நகரங்களும் இந்தியாவில் உள்ள நகரங்களாக இருந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை நிலவி வருவதையே இந்த தகவல் வெளிப்படுத்துகிறது.
Follow Us