IND W vs ZIM W 1st ODI: 4 விக்கெட்களை வீழ்த்திய ஸ்ரீ சரணி.. 197 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே மகளிர்!
India Women vs Zimbabwe Women 1st ODI: இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே மகளிர் அணி 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக ஸ்ரீ சரணி 4 விக்கெட்களையும், க்ராந்தி கவுட் 3 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.
Ind W 1st Odi Zim W
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே மகளிர் அணி 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக ஸ்ரீ சரணி 4 விக்கெட்களையும், க்ராந்தி கவுட் 3 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.
Follow Us