IPL 2026: 14 லீக் போட்டிகள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே எப்போது, யாருடன் மோதுகிறது?

IPL 2026 CSK Full Schedule: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, உள்ளூர் மற்றும் வெளியூர் ஸ்டேடியங்களில் 14 லீக் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி ஐபிஎல் 2026 சீசனில் மொத்தம் எத்தனை போட்டிகளில் யாருடன் மோதுகிறது உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

IPL 2026: 14 லீக் போட்டிகள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே எப்போது, யாருடன் மோதுகிறது?

சென்னை சூப்பர் கிங்ஸ்

Published: 

27 Mar 2026 08:00 AM

 IST

ஐபிஎல் 2026 சீசனுக்கான (IPL 2026) 2ம் கட்ட அட்டவணையை நேற்று அதாவது 2026 மார்ச் 26ம் தேதி ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதில், ஐபிஎல் போட்டிகள் மொத்தம் 12 நகரங்களில் நடைபெறும். பிசிசிஐ முதலில் 20 போட்டிகளை அறிவித்திருந்தது, ஆனால் இப்போது மீதமுள்ள 50 லீக் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தர்மசாலா, மும்பை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், ராய்ப்பூர் மற்றும் புது சண்டிகர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி ஐபிஎல் 2026 சீசனில் மொத்தம் எத்தனை போட்டிகளில் யாருடன் மோதுகிறது உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசன் எப்போது தொடக்கம்..? போட்டியின் நேரம் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை:

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, உள்ளூர் மற்றும் வெளியூர் ஸ்டேடியங்களில் 14 லீக் போட்டிகளில் விளையாடுகிறது.

  • 2026 மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கவுகாத்தி (இரவு 7.30 மணி)
  • 2026 ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை (இரவு 7.30 மணி)
  • 2026 ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு (இரவு 7.30 மணி)
  • 2026 ஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – சென்னை (இரவு 7.30 மணி)
  • 2026 மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் – கவுகாத்தி (இரவு 7:30 மணி)
  • 2026 ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை (இரவு 7:30 மணி)
  • 2026 ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு (இரவு 7:30 மணி)
  • 2026 ஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் – சென்னை (இரவு 7:30 மணி)
  • 2026 ஏப்ரல் 14 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை (இரவு 7:30 மணி)
  • 2026 ஏப்ரல் 18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
  • 2026 ஏப்ரல் 23 – மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை (இரவு 7:30 மணி)
  • 2026 ஏப்ரல் 26 – குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – அகமதாபாத் (பிற்பகல் 3:30 மணி)
  • 2026 மே 2 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – சென்னை (இரவு 7:30 மணி)
  • 2026 மே 5 – டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி (இரவு 7:30 மணி)

ALSO READ: வெளியான ஐபிஎல் 2026ன் 2ம் கட்ட அட்டவணை.. சென்னையில் எத்தனை போட்டிகள்?

  • 2026 மே 10 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை  (பிற்பகல் 3:30 மணி)
  • 2026 மே 15 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ – (இரவு 7:30 மணி)
  • 2026 மே 18 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை (இரவு 7:30 மணி)
  • 2026 மே 21 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – சென்னை (இரவு 7:30 மணி)
Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..