AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: உள்நாட்டு தொடர் அட்டவணை.. ரோஹித், கோலி எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள்?

Rohit - Kohli Matches: அடுத்த ஆண்டுக்கான இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்தக் காலகட்டத்தில், இந்திய அணி 17 வெவ்வேறு நகரங்களில் மொத்தம் 22 போட்டிகளில் விளையாடும்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Mar 2026 20:48 PM IST
பிசிசிஐ அடுத்த ஒரு வருடத்திற்கான உள்ளூர் தொடருக்கான அட்டவணையை இன்று அதாவது 2026 மார்ச் 26ம் தேதி வெளியிட்டது. இதில்,  செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான அட்டவணை பட்டியலிடப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்கு முன்பாக, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரிலும் விளையாடும்.

1 / 6
பிசிசிஐ அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், தங்களுக்குப் பிடித்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்த ஆண்டில் எத்தனை முறை விளையாடுவார்கள் என்பதை அறிய இந்திய ரசிகர்களும் ஆவலாக இருப்பார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடும் அனைத்து தேதிகளின் பட்டியல் இதோ.

2 / 6
இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால், ஐபிஎல் 2026-க்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்தான் அவர்கள் இந்திய ஆடுகளங்களில் விளையாடும் முதல் முறையாக இருக்கலாம்.

3 / 6
இந்தியா-ஆப்கானிஸ்தான் தொடர் 2026 ஜூன் 14 முதல் 20 வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்.

4 / 6
அதன்பிறகு, இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்குப் பயணம் செய்யும். ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவும் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும்.

5 / 6
அடுத்த 12 மாதங்களில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 12 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும். விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இந்தப் போட்டிகள் அனைத்திலும் விளையாடினாலும் கூட, அடுத்த காலாண்டர் ஆண்டில் அவர்களால் அதிகபட்சமாக 12 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்.

6 / 6
Follow Us