AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India vs Zimbabwe Women 2nd T20 Live : வெற்றியை தொடருமா இந்தியா மகளிர் அணி? இரண்டாவது டி20 இன்று!

IND-W vs ZIM-W 2nd T20 Live Score Updates in Tamil : இந்தியா - ஜிம்பாப்வே தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. முதல் போட்டியை இந்திய அணி வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே கவனம் செலுத்தும். இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது

C Murugadoss
C Murugadoss | Updated On: 18 Oct 2026 16:59 PM IST
Share
India vs Zimbabwe Women 2nd T20 Live : வெற்றியை தொடருமா இந்தியா மகளிர் அணி? இரண்டாவது டி20 இன்று!
இந்தியா – ஜிம்பாப்வே

LIVE NEWS & UPDATES

  • 18 Oct 2026 05:15 PM (IST)

    IND-W vs ZIM-W 2nd T20I Live: இந்தியா-மகளிர் vs ஜிம்பாப்வே-மகளிர்: டி20ஐ போட்டியில் நேருக்கு நேர் மோதல்

    • மொத்த போட்டிகள் : 1
    • ஜிம்பாப்வே மகளிர்: 0 வெற்றிகள்
    • இந்திய மகளிர் : 1 வெற்றி
    • முடிவு இல்லை: 0
  • 18 Oct 2026 05:00 PM (IST)

    IND-W vs ZIM-W 2nd T20I Live: இந்திய மகளிர் – ஜிம்பாப்வே மகளிர் போட்டியை எங்கு காணலாம்?

    இந்திய மகளிர் – ஜிம்பாப்வே மகளிர் இடையேயான 2வது டி20 போட்டியை இந்திய ரசிகர்கள் போட்டியின் நேரடி ஒளிபரப்பிற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம். லேப்டாப் மற்றும் ஆன்லைனில் ரசிகர்கள் பார்க்க விரும்புவோர் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் அல்லது இணையதளம் மூலமாகவும் போட்டியைக் காணலாம்.

  • 18 Oct 2026 04:47 PM (IST)

    IND-W vs ZIM-W 2nd T20I Live: இந்தியா- மகளிர் vs ஜிம்பாப்வே-மகளிர்: போட்டி விவரங்கள்

    • தேதி : அக்டோபர் 18, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
    • நேரம் : மாலை 7:00 மணி IST
    • இடம் : ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம், ராய்ப்பூர்

இந்தியா – ஜிம்பாப்வே ( India vs Zimbabwe Women ) தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையில் முதல் டி20 போட்டியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரைக் கைப்பற்றுவதற்காக இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற முனையும். இருப்பினும், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது மட்டுமின்றி, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மாவின் சாதனைகள் மீதும் கவனம் குவிந்துள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க உலக சாதனையைப் படைக்கும் வகையில், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோருக்கு இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானதாகும். இந்த உலக சாதனையை ஸ்மிருதியும் ஷஃபாலியும் இணைந்து அல்ல, தனித்தனியாக அடைய முயற்சிப்பார்கள்.

Published On - Oct 18,2026 4:30 PM

Follow Us