திமுக பொதுக்கூட்டத்தில் குடைகளை எடுக்க முண்டியடித்த தொண்டர்கள்!
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தாதகாப்பட்டி கேட் பகுதியில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். சேலம் மாநகரப் பகுதியில் மதியம் முதல் மழை பெய்து வந்ததால், கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் முடியும் வரை மழை பெய்யாததால், குடைகள் இருக்கைகளில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் மேடையிலிருந்து இறங்கியதும், அங்கிருந்த பொதுமக்களும் திமுக தொண்டர்களும் ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த குடைகளை எடுப்பதற்கு முண்டியடித்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக பொதுக்கூட்டத்தில் குடைகளை எடுக்க முண்டியடித்த தொண்டர்கள்!
முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு.. ரோடு ஷோவில் திரண்ட மக்கள்!
கோவையில் தனது பழைய ரசிகரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய CM விஜய்!
கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்.. இரவு முழுவதும் கொட்டிய கனமழை