AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: 35 பந்துகளில் சதம்.. அடாவடியாக ஆடிய அபிஷேக் சர்மா..!

Abhishek Sharma T20 Century: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தையும் பதிவு செய்தார் அபிஷேக் சர்மா.

IND vs NZ: 35 பந்துகளில் சதம்.. அடாவடியாக ஆடிய அபிஷேக் சர்மா..!
Abhi 4th T20 CenturyImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 27 Oct 2026 15:31 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

Follow Us