Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழில் பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போர்ஸ் – யார் தெரியுமா?

தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் சூர்யாவுடன் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கும் படத்தில் தான் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக டிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் செய்திகள் குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Dec 2025 22:57 PM IST
தமிழ் சினிமாவில் பிற மொழி நடிகைகள் தங்கள் அழகால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றனர். அவர்களில் பாக்யஸ்ரீ போர்ஸும் ஒருவர். சமீபத்தில் வெளியான காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

1 / 5
அவர் தமிழில் தனது முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.

2 / 5
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கிங்டம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது, ஆனால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், பாக்யஸ்ரீக்கான வாய்ப்புகள் குறையவில்லை. உடனடியாக அவருக்கு ராம் போத்தினேனி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

3 / 5
இளம் ஹீரோ ராம் போத்தினேனியுடன் ஆந்திரா கிங் தாலுகா என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில்  அவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது.

4 / 5

5 / 5