Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புகைப்படங்கள், வீடியோக்கள் ஏஐ ஆ?.. கூகுள் ஜெமினி மூலம் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்!

AI Generated Images And Videos | செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் அபார வளர்ச்சியால் ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. இந்த நிலையில், கூகுள் ஜெமினி மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை நீங்கள் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Dec 2025 22:23 PM IST
செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் அபார வளர்ச்சியால் தற்போது ஏராளமான செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு அம்சம் அட்வான்சாக உள்ள நிலையில், உண்மையான புகைப்படங்கள், வீடியோக்களை போலவே இந்த செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. 

1 / 5
பெரும்பாலான நபர்கள் இந்த செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான வித்தியாசம் தெரியாமல் குழும்புகின்றனர். இந்த நிலையில் தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை தெரிந்துக்கொள்ள கூகுள் ஜெமினி உதவுகிறது.

2 / 5
அதற்கு முதலில் கூகுள் ஜெமினி செயலிக்குள் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் சோதனை செய்ய உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். நீங்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் 100 எம்பி மற்றும் 90 விநாடிகளை தாண்டாமல் இருக்க வேண்டும்.

3 / 5
நீங்கள் சோதனை செய்ய விரும்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்த பிறகு அது கூறித்து கூகுள் ஜெமினியிடம் கேள்வி கேலுங்கள். அதாவது Was this generated using Google AI? அல்லது Is this AI - generated? என கேள்வி எழுப்புங்கள். இது மாதிரியான கேள்விகளை நீங்கள் கூகுள் ஜெமினியிடம் கேட்கலாம். 

4 / 5
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு நீங்கள் கூகுள் ஜெமினியிடம் கேட்கும் பட்சத்தில் அது உங்களுக்கு மிக சரியான விடையை கொடுக்கும். வீடியோக்களை பொருத்தவரை எந்த நிமிடம் முதல் எந்த நிமிடம் வரை செயற்கை நுண்ணறிவு அம்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக காட்டிவிடும். 

5 / 5