2,800 பூச்செடிகளை கொண்டு 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுமார் 30 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் சுமார் 2,800 மலர் செடிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பல இடங்களில் பிரம்மாண்ட பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படும் நிலையில், இந்த கிறிஸ்துமஸ் மரம் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Published on: Dec 23, 2025 08:45 PM
Latest Videos
4 தொழிலாளர்கள் குறியீடு சட்டத்தை எதிர்த்த தொழிலாளர்கள்!
அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி!
ஜம்மு & காஷ்மீரில் பனி கட்டுப்பாட்டு அறையை அமைத்த மத்திய அரசு!
2,800 பூச்செடிகள், 30 அடி உயரம் - பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!