பாகிஸ்தான் தேசிய ஹாக்கி அணிக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அவமானகரமான சம்பவம் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாக்கி ப்ரோ லீக் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகரத்துக்கு சென்றது.