மத்திய கைலாஷ் புதிய மேம்பாலம்.. திறந்து வைத்த முதலமைச்சர்!
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பாலம் திறப்புக்காக மேம்பாலம் முழுவதும் மலர்கள் மற்றும் வாழை கன்றுகள் கன்றுகள் நடப்பட்டு இருந்தன. பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் தனது காரில் பாலத்தின் மீது பயணம் செய்தார்.

Follow Us
Latest Videos