பீகாரில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, இணையத்தில் கோடிக்கணக்கான மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. சகோதரரின் உண்மையான பாசத்தை வெளிப்படுத்தும் இந்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.