இன்று தை கடைசி வெள்ளி, சுக்ரவார பஞ்சமி.. பணவரவு பெருக இதை செய்யலாம்..
தை கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி இணைந்த நாளில் செய்ய வேண்டிய ஒரு விசேஷ வழிபாடு குறித்து தெரிந்துக்கொள்ளவும். இன்றைய தினம் அசைவம் சாப்பிட்டிருந்தால் இந்த பூஜையைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் கடன் பிரச்சினைகள் நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும், வீட்டில் எப்போதும் மகாலட்சுமியின் கடாட்சம் நிலைத்திருக்கவும் உதவும் ஒரு எளிய வழிபாட்டு முறையாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5