AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக ஜல்லிக்கட்டு!

. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக ஜல்லிக்கட்டு!

C Murugadoss
C Murugadoss | Published: 05 Feb 2026 12:15 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றன. அதுமட்டுமின்றி சட்டமன்ற தொகுதிகள் சார்பாகவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றன. அதுமட்டுமின்றி சட்டமன்ற தொகுதிகள் சார்பாகவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெற்றன. தேர்வு செய்யப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன

Follow Us