AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
துணை முதல்வரை வரவேற்க கொடிகம்பங்களை அமைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Feb 2026 14:44 PM IST

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு, திமுக கொடிக்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். டெல்டா பகுதிக்கு வந்த உதயநிதியை வரவேற்க, திருமண மண்டபம் அருகே கொடிக்கம்பம் நாட்டும் போது, உயரழுத்த மின்கம்பியில் கம்பம் மோதியது. இதில் சேலத்தைச் சேர்ந்த கோகுல் (29), கார்த்தி (45) உயிரிழந்தனர்.

Follow Us