AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரையில் நடக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டம்.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Feb 2026 23:22 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடிய 28ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். குறிப்பாக, மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow Us