Shruti Haasan: அதனால் திறமையில் குறைந்தவளாகவோ உணர்வதில்லை- ஸ்ருதிஹாசன் பேச்சு!
Shruti Haasan on Special Dances: தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம் ட்ரெயின். இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஸ்ருதிஹாசன், படங்களில் சிறப்பு நடனமாடுவது பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us