Preity Mukhundhan: அசோக் செல்வனை முதலில் அப்படிப் பார்த்து மிரண்டுவிட்டேன் – ப்ரீத்தி முகுந்த சொன்ன விஷயம்!
Preity Mukhundhan About Ashok Selvan: தென்னிந்திய சினிமாவில் நடிகையாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ரீத்தி முகுந்தன். இவர் அசோக் செல்வனுடன் அன்பில் அவன் படத்தில் நடித்திருந்த நிலையில், அப்படத்தின் ஷூட்டிங்கின்போது அசோக் செல்வனை முதல் முதலில் பார்த்த தருணம் குறித்து பேசியுள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us