இதை செய்தால் மூன்றே நாளில் மாயமாய் மறையும் கண்ணின் கருவளையம்..
Natural Castor Oil: இரவில் தாமதமாகக் கண் விழித்து வேலை பார்ப்பதால் பலருக்குக் கண்களின் கீழ் கருவளையம் தோன்றும் நிலையில், செயற்கை க்ரீம்கள் தற்காலிகத் தீர்வை மட்டுமே தருகின்றன. மருத்துவக் குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சொட்டு எடுத்துச் சோர்ந்துள்ள கண்ணின் கீழ் பகுதியில் பூசி ஊற வைக்க வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us