இன்ஸ்டாகிராம் மெசேஜில் 8 விதமான குரலில் பேசலாம் – வந்தாச்சு புது அப்டேட்
AI Voice Effects : மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய ஏஐ வாய்ஸ் எஃபெக்ட் நிறுவனம் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் டிஎம்-ல் 8 விதமான குரல்களில் வாய்ஸ் நோட் அனுப்ப முடியும். இந்த அப்டேட்டை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us