சர்க்கரை நோயாளிகள் புரோட்டீன் பவுடர் குடிக்கலாமா?
சர்க்கரை நோயாளிகள் தசை ஆரோக்கியத்தைப் பேண மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் சரியான புரோட்டீன் பவுடரைத் தேர்வு செய்து குடிக்கலாம். தயாரிப்புகளை வாங்கும் போது கூடுதல் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் தேவையற்ற இரசாயனங்கள் இல்லாத நம்பகமான தரச்சான்று பெற்ற பொருட்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் சுய முடிவெடுக்காமல், தங்களின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் தேவைக்கு ஏற்ப அளவோடு பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us