கெமிக்கல் இல்லாமல் முகம் பொலிவாகணுமா..? இதை யூஸ் பண்ணுங்க..!
Papaya Seed Scrub: பப்பாளி விதைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததால் சருமத்திற்கு புத்துயிர் அளித்து இயற்கையான பொலிவை தருகின்றன. அவற்றை பொடியாக அரைத்து பாதாம் எண்ணெய் மற்றும் அரிசி மாவுடன் கலந்து ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இந்த கலவை இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us