இந்தியாவில் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்த மெட்ரோ ரயில் சேவை..- பிரதமர் மோடி பெருமிதம்!
PM Modi Highlights Metro Expansion : இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2014 ஆம் ஆண்டு 5 நகரங்களில் 248 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே இருந்ததாகவும், தற்போது 26 நகரங்களில் சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவடைந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2014 ஆம் ஆண்டு 5 நகரங்களில் 248 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே இருந்ததாகவும், தற்போது 26 நகரங்களில் சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவடைந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் பதிவு
Let me ask you…
If India’s Metro network had continued expanding at the pace it did before 2014, how long would the wait be for cities like Pune to have a metro?
YEARS….no…DECADES perhaps.
And that was UNACCEPTABLE.
In 2014, India had just 248 km of Metro lines across 5 cities.
Today, we have nearly 1,200 km across 26 cities.
Over 1 crore people travel by Metro every day.
The impact goes beyond statistics or numbers.
It means less time in traffic, more family time, greater productivity and better opportunities.
This is the transformation we are working towards for urban India!
— Narendra Modi (@narendramodi) November 5, 2026