சென்னை மீனவர்கள் மாயமான விவகாரம் – ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கிய 6 பேரின் உடல்கள்
ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரைப் பகுதிகளில் 6 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், கரை ஒதுங்கிய உடல்களில் ஒன்று மீனவர் மோகனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Breaking Tv92 Tamil3
ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரைப் பகுதிகளில் 6 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், கரை ஒதுங்கிய உடல்களில் ஒன்று மீனவர் மோகனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற 5 பேரின் உடல்கள் யாருடையவை என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர்களது குடும்பத்தினர் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே முழு விவரங்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow Us